இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.. இவருடைய ஒரு விஷயத்திற்கு கோடி ரசிகர்கள் அடிமை
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவருடைய புன்னகைக்கு கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
அட இவர் தானா
ஆம், அவர் வேறு யாருமில்லை புன்னகை அரசி நடிகை சினேகா தான். சிறு வயதில் எடுக்கப்பட்ட நடிகை சினேகாவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு பின்பும் படங்களை சரியாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை சினேகா தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 68ல் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

£4.75 மில்லியன் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்! News Lankasri

கும்பமேளாவுக்கு கணவரால் வர முடியாததால்.., Video call செய்து தண்ணீரில் போனை முக்கி எடுத்த மனைவி News Lankasri
