நயன்தாரா, த்ரிஷா இல்லை.. கோலிவுட்டின் ஜீரோ பிளாப் நாயகியின் அழகிய சிறு வயது புகைப்படங்கள்
அதிதி ஷங்கர்
இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர், எம்பிபிஎஸ் படித்திருந்தாலும் நடிப்பின் மீது உள்ள ஆசையால் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.
முதல் படமாக கார்த்தியுடன் ஜோடியாக விருமன் படத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலே நல்ல வரவேற்பு பெற்று பிரபலம் ஆன இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்று சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார்.

நடித்த இரண்டு படங்களும் ஹிட் அடித்ததை தொடர்ந்து, கோலிவுட்டில் ஜீரோ பிளாப் நாயகியாக வலம் வருகிறார் அதிதி ஷங்கர்.
தற்போது, இவர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து அர்ஜுன் தாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
அது மட்டுமில்லாமல், அதிதி ஷங்கரின் கவனம் தற்போது தெலுங்கு சினிமா பக்கம் திரும்பி உள்ளது. அதன்படி அவர் விஜய் கனகமெடலா இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் என கூறப்படுகிறது.
சிறு வயது புகைப்படங்கள்
இந்நிலையில், இவருடைய சிறு வயது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.



சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan