தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் திரிஷா, நயன்தாரா என்ன படித்துள்ளார்கள் தெரியுமா?

By Yathrika Apr 28, 2023 03:30 AM GMT
Report

தமிழ் சினிமா

தென்னிந்திய சினிமாவில் பல நாயகிகள் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டுள்ளனர். இப்போது சமூக வலைதளங்களில் டாப் டிரண்டிங்கில் இருப்பது நடிகை த்ரிஷா தான்.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரொமோஷனுக்காக அவர் விதவிதமான லுக்கில் வர அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் திரிஷா, நயன்தாரா என்ன படித்துள்ளார்கள் தெரியுமா? | Tamil Cinema Actresses Educational Qualification

நடிகைகளின் படிப்பு

சரி இப்போது மக்களின் கனவுக் கன்னிகளாக வலம் வரும் நாயகிகள் என்ன படித்துள்ளார்கள் என்ற விவரம் இதோ,

  • த்ரிஷா- BBA
  • நயன்தாரா- B.A English
  • சமந்தா- B.com
  • அனுஷ்கா- Bsc Computer Science
  • காஜல் அகர்வால்- Mass Media
  • ராஷ்மிகா- B.A (Psychology, Journalism and English Literature)
  • சாய் பல்லவி- Doctor
  • கீர்த்தி சுரேஷ்- B.A Fashion Designing
  • மாளவிகா மோகனன்- Mass Media
  • பிரியா பவானி ஷங்கர்- Engineering

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி உள்ளது?- Live Updates 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US