தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் உண்மையான வயது.. இதோ
முன்னணி நடிகைகள்
திரையுலகில் உள்ள ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளாக வலம் வருபவர்களின் விவரங்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் இணையத்தில் வெளிவரும்.

அவர்களுடைய சொத்து மதிப்பு, சம்பள விவரம், அவர்களுக்கு பிடித்த உணவு குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

உண்மையான வயது
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இடம்பிடித்துள்ளவர்களின் உண்மையான வயது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
நயன்தாரா - 40 வயது
திரிஷா - 42 வயது
சமந்தா - 38 வயது
கீர்த்தி சுரேஷ் - 33 வயது
சாய் பல்லவி - 33 வயது
பூஜா ஹெக்டே - 35 வயது
ராஷ்மிகா மந்தனா - 29 வயது
தமன்னா - 35 வயது
காஜல் அகர்வால் - 40 வயது
நித்யா மேனன் - 37 வயது
ஸ்ருதி ஹாசன் - 39 வயது
மாளவிகா மோகனன் - 32 வயது