90களில் கலக்கிய பிரபல நடிகர் ராஜாவை நியாபகம் இருக்கா?- ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே?

By Yathrika Dec 22, 2023 01:46 AM GMT
Report

நடிகர் ராஜா

80, 90களில் நடித்த சில நடிகர்களை நம்மால் மறக்கவே முடியாது, அப்படி கருத்தம்மா படத்தின் மூலம் பிரபலமானவர் தான் ராஜா.

கடலோர கவிதைகள், வேதம் புதிது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தார்.

பல வருடங்களுக்கு பிறகு நடிக்க வரும் நடிகை சுகன்யா- எந்த டிவி தொடர் தெரியுமா?

பல வருடங்களுக்கு பிறகு நடிக்க வரும் நடிகை சுகன்யா- எந்த டிவி தொடர் தெரியுமா?

பின் மார்க்கெட் குறைய துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தமிழில் கண்ணுக்கு கண்ணாக மற்றும் ஆதித்யா வர்மாவில் கடைசியாக நடித்திருந்தார். பின்னர் எந்த படங்களில் அவர் நடித்தது இல்லை.

90களில் கலக்கிய பிரபல நடிகர் ராஜாவை நியாபகம் இருக்கா?- ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே? | Tamil Cinema Popular Actor Raja Photo

லேட்டஸ்ட் போட்டோ

நீண்ட வருடங்களாக கேமரா பக்கம் காணாமல் போன ராஜா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவரைப் பார்த்த ரசிகர்கள் அட 90களில் பார்த்த ராஜாவா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.  

90களில் கலக்கிய பிரபல நடிகர் ராஜாவை நியாபகம் இருக்கா?- ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே? | Tamil Cinema Popular Actor Raja Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US