இந்த பள்ளி புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Kathick Apr 14, 2024 03:00 AM GMT
Report

டாப் நடிகரின் வைரல் புகைப்படம்

ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஒருவரின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது. இதில் இருக்கும் அந்த உச்ச நட்சத்திரம் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த பள்ளி புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Tamil Cinema Top Actor Childhood School Photo

குரேஷியும் குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறாரா? வெங்கடேஷ் பட் பற்றி போட்ட பதிவால் சர்ச்சை

குரேஷியும் குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறாரா? வெங்கடேஷ் பட் பற்றி போட்ட பதிவால் சர்ச்சை

இவர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 30 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. மேலும் உலகளவில் தனக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளார்.

இவர் தானா

அவர் வேறு யாருமில்லை, நடிகர் அஜித் குமார் தான். ஆம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ அஜித் குமாரின் பள்ளி பருவ புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த பள்ளி புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Tamil Cinema Top Actor Childhood School Photo

இந்த பள்ளி குரூப் போட்டோவில் ஓரத்தில் அமர்ந்து சுட்டித்தனம் செய்துகொண்டிருப்பவர் தான் நம்ம தல அஜித். இதோ பாருங்க..

இந்த பள்ளி புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Tamil Cinema Top Actor Childhood School Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US