தமிழ் சினிமா நடிகர்களின் முதல் படம் எது தெரியுமா?- ஒரு பார்வை

ajith vijay kamal rajinikanth debutfilm
By Yathrika May 28, 2021 10:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் இப்போது உள்ள நடிகர்கள் வரை அனைவருக்கும் அவர்களின் முதல் படம் மிகவும் ஸ்பெஷல்.

முதல் படத்திலேயே ஹீரோவாக நடிப்பர், சிலர் சின்ன ரோலில் நடித்திருப்பார்கள்.

ஆனால் எப்படி நடித்திருந்தாலும் சரி கேமரா முன் முதன்முதலாக நின்று நடிப்பது நியாபகத்தில் இருக்கக் கூடிய விஷயம்.

இதுவரை சினிமாவில் கலக்கி இருக்கும், கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலங்களின் முதல் படம் பற்றிய விவரத்தை பார்ப்போம்.


இதில் டாப் நடிகர்களின் முதல் படம் பற்றி ரசிகர்கள் நன்கு அறிந்திருப்பார்கள், இப்போது முழு விவரம் பார்ப்போம்.

  1. ரஜினிகாந்த்- அபூர்வ ராகங்கள்
  2. கமல்ஹாசன்- களத்தூர் கண்ணம்மா
  3. பிரபு- சங்கிலி
  4. விஜயகாந்த்- இனிக்கும் இளமை
  5. விஜய்- வெற்றி ஹீரோவாக- நாளைய தீர்ப்பு
  6. அஜித்- அமராவதி
  7. ரவி- ஜெயம்
  8. தனுஷ்- துள்ளுவதோ இளமை
  9. சிவகார்த்திகேயன்- மெரினா
  10. பிரசாந்த்- வைகாசி பொறந்தாச்சு
  11. சூர்யா- நேருக்கு நேர்
  12. விக்ரம்- என் காதல் கண்மணி
  13. அரவிந்த்சாமி- தளபதி
  14. மாதவன்- அலைபாயுதே
  15. ஆர்யா- உள்ளம் கேட்குமே
  16. விஜய் சேதுபதி- தென்மேற்குப் பருவக்காற்று
  17. ஜீவா- ஆசை ஆசையாய்  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US