சிறுவயதில் செம கியூட் சிரிப்புடன் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் தெரியுமா?- டாப் நாயகி தான்
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் கணக்கிட முடியாத அளவிற்கு ஏகப்பட்ட நடிகைகள் நடிக்கிறார்கள். எல்லோருக்கும் மக்கள் மனதில் இடம் இருக்கிறதா என்றால் சந்தேகம் தான். அன்றாடம் பார்க்கும் நாயகிகளை கூட மக்கள் சிலர் மறந்துவிடுகிறார்கள்.
ஆனால் திருமணம், குழந்தை என செட்டில் ஆகியும் சில நடிகைகளை மக்கள் மறப்பதே இல்லை.
அப்படி தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மொழிகளில் படங்கள் நடித்து இப்போதும் ஒரு நடிகை மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.

யார் இவர்
சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் ஒரு கட்டத்தில் மார்க்கெட் கொஞ்சம் குறைய அவர் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருக்கிறார்.
இன்ஸ்டாவில் இருந்தாலும் அவரது புகைப்படங்களை பதிவிட்டது கிடையாது, குடும்ப புகைப்படங்களையும் வெளியிட மாட்டார். ஆனால் ஒவ்வொரு வருடமும் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை மட்டுமே பதிவிடுவார்.
யார் அது, வேறுயாரும் இல்லை நடிகை அசின் தான்.

சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan