உலகளவிலான திரைப்படங்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த கடைசி விவசாயி! விக்ரம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?
தமிழ் படங்களுக்கு கிடைத்த வரவேற்பு
2022 அரையாண்டை கடந்து விட்டது மேலும் இந்தாண்டில் வெளியான சில தமிழ் திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றியடைந்து இருக்கிறது.
குறிப்பாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனைகளை புரிய தவரினாலும், கமல் நடிப்பில் கடந்த மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காண வெற்றியை அடைந்துள்ளது.
அதன்படி விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனைப் படைத்திருக்கிறது. மேலும் சிறிய பட்ஜேட்டில் உருவான திரைப்படங்களும் மக்களிடையே வரவேற்பை பெற்றுது.
இந்நிலையில் உலக திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் இணையதளமான Letterboxd 2022 ஆண்டின் முதல் பகுதியில் வெளியான சிறந்த திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி திரைப்படம் உலகளவில் 2-ம் இடத்தை பிடித்திருக்கிறது. மேலும் கமலின் விக்ரம் திரைப்படம் 11-ம் இடத்தை பிடித்திருக்கிறது. உலகளவில் தமிழ் திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறித்த தான் தற்போது ரசிகர்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் இருந்து பகத் பாசில் வெளியேறினாரா?- ரசிகர்கள் ஷாக்

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
