பெரும் விலைக்கு OTT-யில் விற்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள், டாப் 4 திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..

OTT movies Sold on great demand
By Balakumar Feb 22, 2021 10:51 PM GMT
Report

பெரும் விலைக்கு OTT-யில் விற்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள், டாப் 4 திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..

தமிழ் சினிமாவின் சில முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து OTT தளங்களில் வெளியாகி வந்தது, அந்த வகையில் சூரரை போற்று, க.பெ.ரணசிங்கம் உள்ளிட்ட திரைப்படங்கள் OTT-யில் வெளியானது.  

அதனை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் பிரபல OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை OTTயில் வெளியான திரைப்படங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட திரைப்படங்களின் டாப் 4 லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.

* ஜகமே தந்திரம் - 55 கோடி (நேரடி OTT வெளியிடு)

* 2 பாயிண்ட் 0 - 54 கோடி

* சூரரை போற்று - 42 கோடி (நேரடி OTT வெளியிடு)

* மாஸ்டர் - 40 கோடி  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US