தமிழக வசூலை அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன்.. அடுத்த டார்கெட் ரூ. 200 கோடி தான்

By Kathick Oct 11, 2022 06:00 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

பல வருடங்களாக ரசிகர்கள் காத்திருந்த மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

தமிழக வசூலை அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன்.. அடுத்த டார்கெட் ரூ. 200 கோடி தான் | Tamil Nadu Ponniyin Selvan Box Office Collection

இப்படத்தில் இடம்பெற்ற ஆதித்த காரிகாலம், நந்தினி, குந்தவை என அணைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் கவர்ந்துள்ளது. இதுவே இப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான ஒரு காரணம்.

தமிழக வசூல்

இதுவரை இல்லாத அளவிற்கு உலகளவில் ஹிமாலய வசூலை தமிழ் திரையுலகில் நிகழ்த்தி வருகிறது பொன்னியின் செல்வன்.

தமிழக வசூலை அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன்.. அடுத்த டார்கெட் ரூ. 200 கோடி தான் | Tamil Nadu Ponniyin Selvan Box Office Collection

இந்நிலையில், உலகளவில் மாஸ் காட்டி வரும் பொன்னியின் செல்வன் தமிழகத்தில் மட்டுமே இதுவரை ரூ. 175 கோடி வரை வசூல் செய்துள்ளது.

விரைவில் கண்டிப்பாக ரூ. 200 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US