தமிழ்நாடு Box Office-ல் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள், No.1 இடத்தில் எந்த திரைப்படம் தெரியுமா?
2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆண்டாகவே கருதப்படுகிறது, அதற்கு முக்கிய காரணமே நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படங்கள் திரையரங்கில் வெளியானது தான்.
அந்த வகையில் வருடத்தின் ஆரம்பத்திலே விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் என முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து பல சிறந்த விமர்சனங்களை பெற்ற திரைப்படங்களும் திரையரங்கில் வெளியாகி மக்களின் பேராதரவை பெற்றது.
இதனிடையே தற்போது தமிழ்நாடு Box Office-ல் அதிக வசூல் புரிந்து டாப் 10 இடத்தை பிடித்த திரைப்படங்களின் லிஸ்ட்டை தான் தற்போது பார்க்கவுள்ளோம்.
1. மாஸ்டர்
2. அண்ணாத்த
3. டாக்டர்
4. மாநாடு
5. கர்ணன்
6. Spider-Man: No Way Home
7. சுல்தான்
8. புஷ்பா
9. Godzilla vs Kong
10. அரண்மனை 3