தமிழில் நடிகை ராஷி கண்ணாவிற்கு பிடித்த ஒரே நடிகர் இவர் தானாம், யார் பாருங்க..
அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ராஷி கண்ணா.
இதன்பின், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.
மேலும் தற்போது நடிகை ராஷி கண்ணா நடிப்பில் அரண்மனை 3, மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்கள் அடுத்து வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்க வாயிலாக ரசிகர்களுக்கு பதிலளித்து வந்த ராஷி கண்ணா, தமிழில் அவருக்கு பிடித்த நடிகர் மற்றும் நடிகை குறித்து பேசியுள்ளார்.
அதன்படி தமிழில் அவருக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய் என்றும் பிடித்த நடிகை நயன்தாரா எனவும் கூறியுள்ளார்.
"My favorite actor in Tamil is Thalapathy #Vijay." - Actress #RaashiKhanna via Instagram chat session #Master #Beast #Thalapathy66 @actorvijay @RaashiiKhanna_ pic.twitter.com/LeJiyk0KRK
— Team Vijay FC (@TeamVijayFC) October 5, 2021
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri