தமிழில் ஹிட்டடித்த எந்தெந்த படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகியுள்ளது தெரியுமா?
hindi
vijay
surya
remake
By Yathrika
தமிழ் சினிமா மற்ற மொழி ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு பெரியதாக வளர்ந்துள்ளது.
தரமான கதைகள், எதார்த்தமாக நடிக்கும் கலைஞர்கள், பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் என தமிழ் சினிமா வளர்ந்து இருக்கிறது.
இங்கு எடுக்கப்பட்டு படு ஹிட்டடித்த பல படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அப்படி தமிழில் தயாராகி ஹிந்தியில் ரீமேக் ஆன படங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?.
சரி அந்த விவரங்களை இதோ நாம் பார்ப்போம்,
தேவர் மகன்- Virasat
சிங்கம்- சிங்கம்
துப்பாக்கி- Holiday
அலைபாயுதே- Saathiya
முதல்வன்- Nayak
கஜினி- Ghajini
காக்க காக்க- Force
சேது- Tere Naam
சதிலீலாவதி- Biwi No 1
சூர்ய வம்சம்- Sooryavansham

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US