தமிழில் டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்: டிஆர்பி ரேட்டிங் விவரம் இதோ

By Parthiban.A Aug 19, 2022 03:45 PM GMT
Report

கடந்த வாரம் அதிகம் பார்வையாளர்களை பெற்ற டாப் 5 சீரியல்கள் லிஸ்ட் இதோ.

டாப் 5 சேனல்கள்

டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் போட்டி இருந்து வருகிறது. அதிலும் விஜய் டிவியின் தொடர்கள் ரேட்டிங் குறைந்ததால் சன் டிவி தான் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.

கடந்த வார ரேட்டிங் அடிப்படையில் டாப் 5 சேனல்கள் இதுதான்.

  1. சன் டிவி
  2. விஜய் டிவி
  3. ஜீ தமிழ்
  4. கே டிவி
  5. விஜய் சூப்பர் 

தமிழில் டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்: டிஆர்பி ரேட்டிங் விவரம் இதோ | Tamil Tv Top 5 Serials 2022 Week 32

டாப் 5 சீரியல்கள்

டாப் 5 சீரியல்களை பட்டியலிட்டால் அதில் சன் டிவி தொடர்கள் தான் அதிகம் முன்னணியில் இருக்கின்றன. விஜய் டிவி தொடர்கள் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் போராடி வருகின்றன.

நல்ல ரேட்டிங் பெற்ற டாப் 5 சீரியல்கள் இவைதான்

  1. கயல் - 11.3
  2. வானத்தைப்போல - 10.91
  3. சுந்தரி - 10.13
  4. கண்ணான கண்ணே -9.88
  5. ரோஜா - 9.33 

 விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் 8.89 புள்ளிகள் மட்டுமே பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அந்த சேனலிற்கு டாப் 5 லிஸ்டில் இடம் கிடைக்கவில்லை.

தமிழில் டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்: டிஆர்பி ரேட்டிங் விவரம் இதோ | Tamil Tv Top 5 Serials 2022 Week 32

பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் வந்த இளம் நாயகி- வெளிவந்த புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US