2016 முதல் 2022ம் ஆண்டிற்காக சூர்யா, தனுஷ் என பலருக்கு கிடைத்த தமிழக அரசின் விருது... வெளிவந்த அறிவிப்பு
தமிழக அரசு
2026ம் ஆண்டு வந்ததுமே சினிமா கலைஞர்களுக்கு ஒரு ஸ்பெஷல் அறிவிப்பு வந்துள்ளது, அது என்னது விருதுகள் தான்.
தேசிய விருது, தனியார் விருதுகள் நடப்பது போல் மாநில அரசு விருது விழாவும் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படி 2016 முதல் 2022ம் ஆண்டிற்கான தமிழக அரசு விருது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் ரசிகர்கள் கொண்டாடிய படங்களுக்கும், நடிகர்களுக்கும் விருதுகள் கிடைத்துள்ளது. இதோ தமிழக அரசு வெளியிட்ட விருது அறிவிப்பு,
சிறந்த நடிகர்
தனுஷ்- வட சென்னை
சூர்யா- சூரரை போற்று
விஜய் சேதுபதி- புரியாத புதிர்
கார்த்தி- தீரன் அதிகாரம் ஒன்று
ஆர்யா- சார்பட்டா பரம்பரை
விக்ரம் பிரபு- டாணாக்காரன்
பார்த்திபன்- ஒத்த செருப்பு
சிறந்த நடிகை
கீர்த்தி சுரேஷ்- பாம்பு சட்டை
நயன்தாரா- அறம்
ஜோதிகா- செக்கச் சிவந்த வானம்
மஞ்சு வாரியர்- அசுரன்
அபர்ணா பாலமுரளி- சூரரை போற்று
லிஜோ மோல் ஜோசும்- ஜெய் பீம் சாய் பல்லவி- கார்கி
சிறந்த இயக்குனர்
மாநகரம்- லோகேஷ் கனகராஜ்
விக்ரம் வேதா- புஷ்கர் காயத்ரி
பரியேறும் பெருமாள்- மாரி செல்வராஜ்
ஒத்த செருப்பு- ஆர்.பார்த்திபன்
சூரரைப் போற்று- சுதா கொங்கரா
ஜெய் பீம்- செ.ஞானவேல்
கார்கி- கௌதம் ராமச்சந்திரன்
சிறந்த படங்கள்
மாநகரம்
அறம்
பரியேறும் பெருமாள்
அசுரன்
கூழாங்கல்
ஜெய் பீம்
கார்கி