1.65 கோடி கொடுத்தும் பிக் பாஸ் வர மறுத்த விஷால் பட நடிகை! ‘என்னை பார்த்தால் அப்படி தெரியுதா’
பிக் பாஸ் ஷோவுக்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
ஹிந்தியில் 19வது சீசன் சமீபத்தில் தொடங்கியது. இன்னும் இரண்டு வாரத்தில் தமிழிலும் பிக் பாஸ் தொடங்க இருக்கிறது.
தனுஸ்ரீ தத்தா..
விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை பட புகழ் நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு பிக் பாஸ் வரும்படி ஆபர் கடந்த பல வருடங்களாக வந்து கொண்டிருக்கிறது, ஆனால் நான் தான் நிராகரித்து வருகிறேன் என கூறி இருக்கிறார்.
"பிக் பாஸ் வர 1.65 கோடி ரூபாய் தர முன்வந்தார்கள், ஆனால் அதையும் மறுத்துவிட்டேன். அவர்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் நான் போக மாட்டேன்."
"பிக் பாஸ் வர 1.65 கோடி ரூபாய் தர முன்வந்தார்கள், ஆனால் அதையும் மறுத்துவிட்டேன். அவர்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் நான் போக மாட்டேன்." "என்னை பார்த்தால் ரியாலிட்டி ஷோவுக்காக வேறு ஆண்களுடன் ஒரே படுக்கையில் படுக்கும் பெண் போல தெரிகிறதா" எனவும் காட்டமாக கேட்டு இருக்கிறார் அவர்.