என்ன கல்யாணம் பண்ணிகோங்க, கெஞ்சிய ரசிகர்!! ஷாக் ஆகிய தன்யா ரவிச்சந்திரன்
தன்யா ரவிச்சந்திரன்
பிரபல மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானார் தன்யா ரவிச்சந்திரன்.
இவர் கடந்த 2017 ம் ஆண்டு வெளியான "பலே வெள்ளையத்தேவா" என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். இப்படத்தை அடுத்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், அகிலன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ரசவாதி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
பேட்டி
சமீபத்தில் தன்யா ரவிச்சந்திரன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம், வித்தியாசமான முறையில் ஒருவர் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த தன்யா, ஒருவர் என்னிடம் அக்கா என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? என்று சொன்னார். அது எனக்கு புரியவில்லை, சம்பந்தமே இல்லாமல் இரண்டும் இடிக்கிறதே என்று யோசித்தேன் என தன்யா ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
