இவர் தான் காளிதாஸ் ஜெயராமின் காதலியா? குடும்பத்துடன் இருக்கும் போட்டோ வைரல்
காளிதாஸ் ஜெயராம்
நடிகர் காளிதாஸ் ஜெயராம் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான ஜெயராமின் மகன் தான் அவர்.
அவர் சமீபத்தில் ரிலீஸ் ஆன நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
குடும்ப போட்டோவில் இருக்கும் பெண்
இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் ஓணம் கொண்டாடிய போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். அந்த போட்டோவில் காளிதாஸ் உடன் இருக்கும் பெண் யார் என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது.
அவரை பற்றிய விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கிறது. அவர் தாரிணி காலிங்கராயர் என்ற மாடல் தான். அவர் 2019ல் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற அழகி என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தான் காளிதாசின் காதலியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது பற்றி காளிதாஸ் ஜெயராம் பதிலளிப்பாரா?





வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
