மாஸ்டர் படத்தில் அஜித்தை கிண்டலடித்து விஜய்.. புகைப்படத்தை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்

Vijay Master Ajith Poster news
By Balakumar Jan 30, 2021 02:15 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர்.

பொங்கல் விருந்தாக வெளியான இப்படம் தற்போது வரை பல இடங்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வருகிறது.

மாஸ்டர் திரைப்படத்தில் அனைவருக்கும் பிடித்த பாடலாக இருந்தது பொளக்கட்டும் பற பற.

இதில் விஜய் வரும் ஒரு காட்சிக்கு பின், தல அஜித்தை கலாய்க்கும் வகையில் போஸ்டர் ஒன்றை ஒட்டப்பட்டுள்ளது.

இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US