இந்த போட்டோவில் இருப்பது யார் தெரியுமா? பிரபல பிக் பாஸ் நடிகை தான்
பிக் பாஸ் பிரபலத்தின் இளம் வயது போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அனிதா சம்பத்
அனிதா சம்பத் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனதால் பெரிய அளவில் புகழ்பெற்றார். அவருக்கு ரசிகர் கூட்டமும் இருந்த நிலையில் பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாளராக சென்றார்.
செய்தி வாசிப்பாளர் வேலையை விட்டுவிட்டு பிக் பாஸ் சென்ற அவருக்கு அதிகம் ட்ரோல்கள் தான் கிடைத்தது. கோபப்பட்டு எல்லோரிடமும் சண்டை போட்ட அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.
பிக் பாஸுக்கு பிறகு அனிதா சம்பத் சொந்தமாக youtube சேனல் நடத்தி வருவது மட்டுமின்றி சினிமாவில் நடிகையாகவும் களமிறங்கி இருக்கிறார். விமல் தங்கையாக தெய்வமச்சன் என்ற படத்தில் அனிதா சம்பத் சமீபத்தில் நடித்து இருந்தார்.
இளம் வயது போட்டோ
தற்போது அனிதா சம்பத் அவரது இளம் வயது போட்டோ ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். 18 வருடங்களுக்கு முன்பு எடுத்த அந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
அவரா இது என கேட்டு வருகின்றனர்.
கண்ணீருடன் எமோஷ்னல் பதிவு போட்ட சீரியல் நடிகை ரச்சிதா- ரசிகர்கள் ஆறுதல்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
