சந்தானம் 10 லட்சம் கொடுத்திருந்தா.. லொள்ளு சபா சேஷு மரணம் பற்றி கொந்தளித்த பிரபல நடிகர்

By Parthiban.A Mar 28, 2024 05:04 PM GMT
Report

லொள்ளு சபா நிகழ்ச்சி புகழ் நடிகர் சேஷு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் சக நடிகர்கள் உதவி கேட்டனர். ஆனால் யாரும் பெரிய அளவில் உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது.

நடிகர் சேஷு கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதி சடங்கில் சந்தானம் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

சந்தானம் 10 லட்சம் கொடுத்திருந்தா.. லொள்ளு சபா சேஷு மரணம் பற்றி கொந்தளித்த பிரபல நடிகர் | Telephone Raj On Santhanam Lollu Sabha Seshu Death

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா சீரியல் நடிகை மைனா நந்தினி- ஆனால் இப்படி ஆனதே, வைரலாகும் வீடியோ

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா சீரியல் நடிகை மைனா நந்தினி- ஆனால் இப்படி ஆனதே, வைரலாகும் வீடியோ

கொந்தளித்த நடிகர் டெலிபோன் ராஜ்

சேஷுவுக்கு 10 லட்சம் ருபாய் இருந்து ஆபரேஷன் செய்திருந்தால் உயிர்பிழைத்து இருப்பார். அவர் பல பெரிய நடிகர்கள் உடன் நடித்து இருக்கிறார்.

சந்தானம் உதவி செய்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் இறந்தபிறகு வந்து மாலை போட்டு, சோகமாக பேட்டி கொடுத்து, அடக்கம் செய்யும் வரை அருகில் நின்றுவிட்டு போனால் என்ன பிரயோஜனம் என பிரபல காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் கோபமாக பேட்டி கொடுத்து இருக்கிறார்.

என்னை போன்றவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெரிய தொகை தான், ஆனால் பெரிய ஆட்கள் 10 லட்சம் கொடுத்து இருக்கலாம் என்றும் அவர் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.   

சந்தானம் 10 லட்சம் கொடுத்திருந்தா.. லொள்ளு சபா சேஷு மரணம் பற்றி கொந்தளித்த பிரபல நடிகர் | Telephone Raj On Santhanam Lollu Sabha Seshu Death

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US