பிறந்தநாள் அன்று தங்களுக்கு குழந்தை பிறக்கவுள்ளதை அறிவித்த இரண்டு சின்னத்திரை பிரபலங்கள் !
சின்னத்திரை பிரபலங்கள்
சின்னத்திரை பிரபலங்களான இரண்டு தம்பதிகள் அடுத்தடுத்து தங்களுக்கு குழந்தை பிறக்கவுள்ளதை அறிவித்து இருக்கின்றனர்.
சூப்பர் சிங்கர் பிரபலம் அஜய் கிருஷ்ணா ஜெஸி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இன்று அவரது பிறந்தநாளையொட்டி தாங்கள் பெற்றோர்களாக போகிறோம் என்கிற செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.
மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் நடித்து கொண்டிருந்த அபிநவ்யாவிற்கும், என்றென்றும் புன்னகை சீரியல் பிரபலம் தீபக்கிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்நிலையில் அபிநவ்யா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தீபக் அவரின் பிறந்தநாளான இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை பிறக்கவுள்ளதை அறிவித்திருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து காவ்யா அறிவுமணி விலகயதற்கு, என்ன காரணம் தெரியுமா
விறுவிறுப்பான ஆட்டத்தில் மெஸ்ஸியால் தப்பிப்பிழைத்த அர்ஜென்டினா: இதயம் நொறுங்கிய எகிப்து News Lankasri
தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசியதாக எழுந்த புகார்... செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்டு மனு IBC Tamilnadu
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu