பிரம்மாண்ட சாதனை! ஓடிடியில் இப்படியுமா! மில்லியன் கணக்கில் அள்ளிய பார்வைகள்!
சினிமா படங்கள் தியேட்டரில் கொண்டாப்படும் காலங்களை கடந்து ஓடிடி தளத்திலும் கொண்டாடலாம் என்றாகி விட்டது. சமீபகாலமாக படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. பிரபல நடிகர்களின் படங்களே அதில் வெளியாவது ஆச்சர்யம் அளிக்கிறது.
தமிழில் சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வந்து பெரும் சாதனை படைத்தது. அதிகமானோரால் பார்க்கப்பட்ட படம் என்றாகிவிட்டது.
தெலுங்கில் ரவி தேஜா, ஸ்ருதி ஹாசன் நடித்த Krack படம் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது இப்படத்திற்கு 250 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளதாம்.
Blockbuster run continues ?#KrackOnAHA crosses 250 million viewing minutes of all your love!@RaviTeja_offl @shrutihaasan @megopichand @MusicThaman @TagoreMadhu @TheKrackMovie pic.twitter.com/XoRufQNoR8
— ahavideoIN (@ahavideoIN) February 26, 2021