தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க...

By Yathrika May 18, 2026 03:10 PM GMT
Report

தெலுங்கு

ஒரு மொழியில் சீரியல் ஹிட்டடித்து விட்டால் அந்த தொடர் வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படும்.

அப்படி தெலுங்கில் ஒளிபரப்பான பல தொடர்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டும், டப் செய்யப்பட்டும் ஒளிபரப்பாகி உள்ளது. அப்படி தற்போது தெலுங்கில் கடந்த வருடம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... | Telugu Serial Chammathi Tamil Remake

எந்த தொடர்

அப்படி என்ன தொடர் என்றால் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Chamanthi என்ற தொடர் தான்.

ஆஷிஷ் சக்ரவர்த்தி, மேக்னா லோகேஷ், ஐஸ்வர்யா வர்மா ஆகியோர் நடிக்க இந்த தொடர் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தற்போது ஜீ தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம். சுர்ஜித் குமார் மற்றும் ப்ரீத்தி ஷர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்களாம்.

தொடர் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US