இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்..! வெளியான அதிகாரப்பூர்வமான தகவல்..
Shankar
Ram Saran
Released officially
By Balakumar
இயக்குனர் ஷங்கர் கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார், அப்படத்தில் நடந்த விபத்திற்கு பிறகு அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து தெலுங்கு திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரேஷன்ஸ் தயாரிக்கும் அவர்களின் 50 படத்தில் இந்த பிரம்மாண்ட கூட்டணி இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
Excited to be a part of Shankar Sir's cinematic brilliance produced by Raju garu and Shirish garu.
— Ram Charan (@AlwaysRamCharan) February 12, 2021
Looking forward to #RC15 ! @shankarshanmugh @SVC_official #SVC50 pic.twitter.com/SpjOkqyAD4
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US