சிபிராஜின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள டென் ஹவர்ஸ் படத்தின் ட்ரைலர்..

By Kathick Jan 09, 2025 05:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிபிராஜ். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் டென் ஹவர்ஸ். இப்படத்தை இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.

சிபிராஜின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள டென் ஹவர்ஸ் படத்தின் ட்ரைலர்.. | Ten Hours Official Trailer

திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள டென் ஹவர்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் இம்மாதம் வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

டென் ஹவர்ஸ் ட்ரைலர் :


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US