தாடி பாலாஜியின் மகள் போஷிகாவா இவர்?- இவ்வளவு பெரியவளாக வளர்ந்துவிட்டாரே, லேட்டஸ்ட் புகைப்படம்
Photo
Daughter
Thaadi balaji
Pohsika
By Balakumar
நகைச்சுவை நடிகர்களுக்கு மட்டும் எப்போதும் மக்கள் மனதில் தனி இடம் இருக்கும். அப்படி சினிமாவில் ஜொலித்த நடிகர்களில் ஒருவர் தாடி பாலாஜி.
மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் இவர் விஜய் தொலைக்காட்சியில் வரும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார், சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.
இவரது சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள், அது முடிந்த கதை. இப்போது தாடி பாலாஜியின் மகள் போஷிகா நன்றாக வளர்ந்துவிட்டார்.
சின்ன குழந்தையாக அவரை பார்த்த பலருக்கும் வளர்ந்த பெண்ணாக பார்க்கும் போது அட இந்த குழந்தையா இவர் என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
போஷிகா தனது அம்மாவுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம்,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US