16 நாட்களில் உலகளவில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Mar 15, 2026 03:00 AM GMT
Report

தாய் கிழவி

கடந்த மாதம் வெளிவந்த தாய் கிழவி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார்.

16 நாட்களில் உலகளவில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi 16 Days Box Office Collection

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்க, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்த தாய் கிழவி படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தியது.

வசூல் 

இதன் காரணமாக முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வந்தது. இந்நிலையில், 16 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் தாய் கிழவி படம் உலகளவில் செய்துள்ள வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

16 நாட்களில் உலகளவில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi 16 Days Box Office Collection

அந்த விஷயத்தில் விஜய் ஜீனியஸ்: தமன்னா

அந்த விஷயத்தில் விஜய் ஜீனியஸ்: தமன்னா

அதன்படி, 16 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 64 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US