20 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Mar 19, 2026 03:30 AM GMT
Report

தாய் கிழவி

முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தரமான திரைப்படங்களை வழங்கி வருகிறார்.

கனா, குரங்கு பெடல், கொட்டுக்காளி போன்ற படங்களின் வரிசையில் சிவகார்த்திகேயன் தயாரித்த படம்தான் தாய் கிழவி. ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார்.

20 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi 20 Days Box Office

முனீஸ்காந்த், சிங்கம்புலி, ரேச்சல் ரெபேக்கா, பால சரவணன், அருள்தாஸ், முத்துக்குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது.

துரந்தர் 2 முழு படத்தை பார்த்த அல்லு அர்ஜுன்.. சொன்ன முதல் விமர்சனம்

துரந்தர் 2 முழு படத்தை பார்த்த அல்லு அர்ஜுன்.. சொன்ன முதல் விமர்சனம்

வசூல் 

இந்நிலையில், 20 நாட்களில் தாய் கிழவி படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 20 நாட்களில் இப்படம் ரூ. 75 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

20 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi 20 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US