22 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Mar 21, 2026 06:45 AM GMT
Report

தாய் கிழவி

தமிழ் சினிமாவின் கலை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தாய் கிழவி.

22 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi 22 Days Box Office Collection

இப்படத்தை முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தனது SK Productions மூலம் தயாரித்திருந்தார். அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்க, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.

22 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi 22 Days Box Office Collection

இப்படத்தில் முனீஸ்காந்த், ரேச்சல் ரெபேக்கா, சிங்கம்புலி, பால சரவணன், அருள்தாஸ், முத்துக்குமார் என பலரும் நடித்திருந்தனர்.

பீஷ்மர் (மலையாளம்): திரை விமர்சனம்

பீஷ்மர் (மலையாளம்): திரை விமர்சனம்

வசூல் 

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள தாய் கிழவி படம், 22 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது. இந்த நிலையில், 22 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 80 கோடி வசூல் செய்துள்ளது. 

22 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi 22 Days Box Office Collection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US