4 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

By Kathick Mar 03, 2026 03:00 AM GMT
Report

தாய் கிழவி

ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும் அப்படத்தின் வசூல் விவரம் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வாரம் வெளிவந்த தாய் கிழவி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

4 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thaai Kizhavi 4 Days Box Office Collection

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் உலகளவில் அமோக வரவேற்பை கொடுத்தனர்.

வசூல் 

இதனால், முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் தாய் கிழவி படம் வெற்றிநடை போட்டு வருகிறது.

4 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thaai Kizhavi 4 Days Box Office Collection

இந்நிலையில், 4 நாட்களை கடந்திருக்கும் தாய் கிழவி திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 25+ கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் ரூ. 50 கோடியை கண்டிப்பாக தாண்டும் என திரை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US