6 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

By Kathick Mar 05, 2026 03:00 AM GMT
Report

தாய் கிழவி

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தாய் கிழவி.

6 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thaai Kizhavi 6 Days Box Office

இப்படத்தை முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் தயாரிக்க நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த தாய் கிழவி படத்திற்கு கடந்த 6 நாட்களாக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூல் 

இந்நிலையில், முதல் நாளில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் தாய் கிழவி படம் உலகளவில் 6 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

6 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thaai Kizhavi 6 Days Box Office

முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்ப்பு புகைப்படங்கள்

முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்ப்பு புகைப்படங்கள்

அதன்படி, 6 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 33.5 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் இப்படம் ரூ. 50 கோடியை ஈசியாக கடந்துவிடும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US