தாய் கிழவி படம் 23 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

By Kathick Mar 22, 2026 11:40 AM GMT
Report

தாய் கிழவி

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் தாய் கிழவி. இப்படத்தை முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க, நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்து பட்டையை கிளப்பியிருந்தார்.

தாய் கிழவி படம் 23 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thaai Kizhavi Movie 23 Days Box Office

இவருடன் இணைந்து ரேச்சல் ரெபேக்கா, அருள்தாஸ், சிங்கம்புலி, பால சரவணன், முனீஸ்காந்த், முத்துக்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ

எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ

வசூல் 

மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தாய் கிழவி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

தாய் கிழவி படம் 23 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thaai Kizhavi Movie 23 Days Box Office

அந்த வகையில், 23 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் தாய் கிழவி திரைப்படம் உலகளவில் ரூ. 82 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US