3 நாட்களில் பிளாக்பஸ்டர் ஹிட்டான தாய் கிழவி.. வசூல் எவ்வளவு தெரியுமா

By Kathick Mar 02, 2026 03:00 AM GMT
Report

தாய் கிழவி

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் தாய் கிழவி. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.

3 நாட்களில் பிளாக்பஸ்டர் ஹிட்டான தாய் கிழவி.. வசூல் எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi Movie 3 Days Box Office

இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க அருள்தாஸ், முனீஸ்காந்த், சிங்கம்புலி, பாலசரவணன், ரைச்சல் ரபேக்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

3 நாட்களில் பிளாக்பஸ்டர் ஹிட்டான தாய் கிழவி.. வசூல் எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi Movie 3 Days Box Office

3 நாட்கள் வசூல்

முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் பார்த்த அனைவரும் புகழ்ந்து தள்ளினார்கள்.

3 நாட்களில் பிளாக்பஸ்டர் ஹிட்டான தாய் கிழவி.. வசூல் எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi Movie 3 Days Box Office

ராஷ்மிகா உடன் புது வீட்டில் குடியேறும் விஜய் தேவரகொண்டா.. வெளியான வீட்டின் போட்டோ

ராஷ்மிகா உடன் புது வீட்டில் குடியேறும் விஜய் தேவரகொண்டா.. வெளியான வீட்டின் போட்டோ

இந்நிலையில், 3 நாட்களில் தாய் கிழவி படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் ரூ. 20+ கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US