9 நாட்களில் தாய் கிழவி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
தாய் கிழவி
மாஸான ஹீரோ படங்களுக்கு எப்படி வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறதோ, அதே போல் சிறந்த கதைக்களத்துடன் வெளிவரும் படங்களுக்கும் தமிழ்நாட்டில் எப்போதும் வரவேற்பு இருந்து வந்துள்ளது.

அப்படி, சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள படம்தான் தாய் கிழவி. இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்க ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடிப்பில் மிரட்டியிருந்தார். சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்க, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.
வசூல்
இப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்தே பார்த்து வருகிறோம். 9 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் தாய் கிழவி இதுவரை உலகளவில் ரூ. 44.5 கோடி வசூல் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இனி வரும் நாட்களிலும் தாய் கிழவியின் வசூல் வேட்டை தொடரும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu
சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர் IBC Tamilnadu