உலகளவில் தாய் கிழவி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
தாய் கிழவி
தமிழ் சினிமாவின் கலை அரசி நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தாய் கிழவி. இப்படத்தை முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தனது SK Productions மூலம் தயாரித்திருந்தார்.

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்க, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். இப்படத்தில் முனீஸ்காந்த், ரேச்சல் ரெபேக்கா, சிங்கம்புலி, பால சரவணன், அருள்தாஸ், முத்துக்குமார் என பலரும் நடித்திருந்தனர்.

வசூல் விவரம்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள தாய் கிழவி படம், 17 நாட்களை கடந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 70 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri