சச்சின் படம் வெற்றியா, தோல்வியா தயாரிப்பாளர் தாணு அதிரடி பதில்

By Tony Apr 24, 2023 03:19 AM GMT
Report

சச்சின்

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மனதை கவர்ந்த படம் சச்சின். இப்படம் ரசிகர்களிடம் படம் ரிலிஸான சமயத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

ஆனால், தற்போது இளைஞர்களால் இப்படம் கொண்டாடப்படுகின்றது, இந்நிலையில் இப்படத்தை தயாரித்த தாணு சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

வெற்றியா...தோல்வியா

இதில் தாணு, சச்சின் பல பேர் தோல்வி படம் என்று சொல்கிறார்கள், ஆனால், உண்மையாக அது பெரிய வெற்றிப்படம் தான்.

சச்சின் படம் வெற்றியா, தோல்வியா தயாரிப்பாளர் தாணு அதிரடி பதில் | Thaanu About Sachin Movie

200 நாட்கள் அந்த படம் ஓடியது, என்ன சந்திரமுகி வந்ததால் இவை வெளியே தெரியாமல் போனது, என பதில் அளித்துள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US