தடம் படத்திற்காக நடிகர் அருண் விஜய் வாங்கியுள்ள சம்பளம்.. இத்தனை கோடியா

salary arun vijay thadam
By Kathick Mar 02, 2022 01:40 AM GMT
Report

நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் தடம்.

மகிழ் திருமேனி இயக்கியிருந்த இப்படத்தில், அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

மேலும், இப்படத்தில் அவருடன் இணைந்து தான்யா ஹாப், ஸ்ம்ருதி வெங்கட், யோகி பாபு, வித்யா பிரதீப் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது.

இந்நிலையில், தடம் படத்திற்காக நடிகர் அருண் விஜய் ரூ. 75 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US