காமெடியில் கலக்கிய நடிகர் தாடி பாலாஜியின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?
தாடி பாலாஜி
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பெரிய பங்கு உள்ளது. பல படங்கள் காமெடிகளால் மட்டுமே அதிகம் ஓடியிருக்கிறது. அப்படி தமிழ் சினிமாவில் வலம் வந்த காமெடி நடிகர்களில் ஒருவர் தான் தாடி பாலாஜி.
1997ம் ஆண்டு நந்தினி என்ற படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து தீனா, ஷாஜகான், சச்சின், சுறா, லிங்கா, மிஸ்டர் லோக்கல் என நிறைய படங்கள் நடித்திருக்கிறார்.
திருமணம்
இவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிய பின் நித்யா என்பவரை காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இருவருக்கும் போஷிகா என்ற பெண் குழந்தை பிறந்தார், பின் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட 2017ம் ஆண்டு விவாகரத்து பதிவு செய்தனர்.
இப்போது பிரிந்து வாழும் இவர்கள் தனது மகளின் எதிர்காலத்தால் மனைவியால் கேள்விக்குறியாகிறது என பாலாஜி வழக்கு பதிவு செய்திருந்தார்.
சொத்து மதிப்பு
பல வருடங்களாக படங்கள் நடிக்கும் பாலாஜி சின்னத்திரையிலும் பெரிய அளவில் ஒரு வலம் வந்துள்ளார். காமெடி நடிகரான இவரது சொத்து மதிப்பு கூட ரூ. 3 முதல் 4 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.
தனது அம்மா-அப்பாவுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நடிகை ஜோதிகா- வெளிவந்த அழகிய புகைப்டங்கள்

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
