தல அஜித்தின் வலிமை படத்தில் இந்த இயக்குனரும் பணிபுரிந்துள்ளாரா! யார் பாருங்க
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
மேலும் கடந்த 2 வருடங்கள் காத்திருப்பிற்கு பின் தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
ஆக்ஷன் மற்றும் பைக் ஸ்டண்ட்ஸ் காட்சிகள் நிறைந்துள்ள படமாக வலிமை நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்நிலையில் வலிமை படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பணியாற்றி உள்ளது தெரியவந்துள்ளது. அவர் இப்படத்தில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மாஸ்டர் படத்திலும் விஜய்க்கு பாடல் எழுதிய விக்னேஷ் சிவன், தற்போது வலிமை படத்தில் அஜித்துக்காக பாடல் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri