அஜித்தின் 61வது படத்தை இயக்க யாருக்கு வாய்ப்பு- கசிந்த சூப்பர் தகவல்

actor ajith hvinoth thala61
By Yathrika Jun 16, 2021 08:00 AM GMT
Report

கொரோனா பிரச்சனைகள் வருவதற்கு முன்பே படு வேகமாக தொடங்கப்பட்ட ஒரு படம் வலிமை. எந்த அளவிற்கு வேகமாக தொடங்கப்பட்டதோ இப்போது தாமதமாக தயாராகி வருகிறது.

கடந்த வருடமே படம் ரிலீஸ் பிளானில் இருந்தது ஆனால் கொரோனா எல்லாவற்றையும் நிறுத்திவிட்டது. படத்தின் படப்பிடிப்பு சில உள்ளதாம், அதை லாக் டவுன் எல்லாம் முடிந்த பிறகு தொடங்கப்படுமாம்.

இந்த நேரத்தில் தான் அஜித்தின் 61வது படம் குறித்த தகவல்கள் வருகின்றன. அதாவது தனது 61வது படத்தை இயக்கும் வாய்ப்பையும் அஜித், வினோத்திற்கே கொடுத்துள்ளாராம்.

அந்த படத்தை படு வேகமாக முடிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US