வலிமை படத்திற்காக ரஷ்யாவில் தல அஜித், இணையத்தில் கசிந்த வீடியோ..உற்சாகத்தில் பேன்ஸ்
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
மேலும் சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பர்ஸ்ட் சிங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, அத்துடன் வலிமை படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிவடைகிறது.
இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக தல அஜித் ரஷ்யா செல்வதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அஜித் விமான விமானத்தில் மாஸ்க் அணிந்தபடி சென்றுள்ளார், மேலும் அவர் ரஷ்யாவிற்கு தான் செல்கிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை.
இதோ அந்த வீடியோ
Thala latest ?
— Valimai_Thala (@Valimai_Thalaaa) August 25, 2021
Off to russia ???
????????#Valimai #AjithKumar @TFC_mass @TrendsAjith @ajithFC @Akvicky_2 @arianoarun @ItsMeKillerXD pic.twitter.com/YfZFsE0YHS