ரசிகருடன் தல அஜித்! வெளியான லேட்டஸ்ட் வலிமை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
கடந்த 2 வருடங்கள் காத்திருப்பிற்கு பின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும் ரசிகர்களிடையே பெரிய பெற்றுள்ள வலிமை பட மோஷன் போஸ்டர் யூடியூப்பில் ட்ரெண்டாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இந்நிலையில் வலிமை பட போஸ்டர்களால் சதோஷத்தில் உள்ள அஜித் ரசிகர்களுக்கு அவ்வப்போது அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது தல அஜித் ரசிகர் ஒருவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
