தல அஜித்தின் சமீபத்திய புகைப்படம் - சமூக வலைத்தளத்தில் வைரல்

valimai first look ajith kumar h.vinoth
By Kathick Jul 08, 2021 11:50 AM GMT
Report

தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார்.

போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தில், அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

தற்போது தமிழ் திரையுலக ரசிகர்கள் பட்டாளமே காத்துகொண்டிக்ரும் வலிமை படத்தின் First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டுமே ஜூலை 15ஆம் தேதி வெளியாக வாய்ப்புகள் உள்ளதாம்.

இந்நிலையில் தல அஜித்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது தல அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

தல அஜித்தின் சமீபத்திய புகைப்படம் - சமூக வலைத்தளத்தில் வைரல் | Thala Ajith Latest Pic His Gone Viral


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US