விலைஉயர்ந்த பி.எம்.டபள்யூ பைக் ஓட்டி வந்த தல அஜித்.. இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படம்
Ajith
BMW
Bike photos
By Balakumar
பல லட்சம் ரசிகர்களால் தமிழ் திரையுலகில் தல என கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார்.
இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்.
தல அஜித் சமீபத்தில் சென்னையிலிருந்து ஆந்திரா, ஒரிசா, சிக்கிம் என பல நாடுகளுக்கு பயணம் சென்று வந்தார்.
இந்நிலையில் அந்த பயணத்தில் மிகவும் விலைஉயர்ந்த பி.எம்.டபள்யூ பைக் ஓட்டி சென்றுள்ளார் தல அஜித்.
அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US