துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் தல எடுத்த செல்பி, வெளியான செம மாஸ் போட்டோ
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.
மேலும் அடுத்ததாக இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார், மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமீபகாலமாக தல அஜித் தொடர்ந்து தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார், அந்த வகையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜித் பதக்கத்தையும் வென்று அசத்தியிருந்தார்.
மேலும் தற்போது தல அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது எடுத்த செல்பி புகைப்படம் ஒன்று வெளியகையுள்ளது.
ஆம் அதில் தல அஜித் பார்ப்பதற்கு செம ஸ்டைலாக உள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu
உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் News Lankasri