மீண்டும் வேதாளம் பட கெட்டப்பிற்கு மாறிய தல அஜித்..! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம், இதோ..
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தல அஜித் தொடர்ந்து தனது துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக சென்று கொண்டு இருக்கிறார், அந்த வகையில் தினமும் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
மேலும் தற்போது பொது இடத்தில் எடுக்கப்பட்ட தல அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் வேதாளம் படத்தில் பார்த்தது போலவே உள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு: இருதரப்பு உச்சி மாநாடு எப்போது? கசிந்த தகவல் News Lankasri