விலையுர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் தல அஜித், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தல அஜித் வலிமை திரைப்படத்தில் பைக் வீலிங் செய்யும் காட்சியின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவியது.
இந்நிலையில் நடிகர் அஜித் பைக் மற்றும் கார் பிரியர் என அனைவரும் அறிந்த விஷயம், பல விதமான வாகனங்கள் உடன் தல அஜித் இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி ரசிகர்களிடையே பரவி வரும்.
அந்த வகையில் தற்போது விலையுர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கின் மேல் தல அஜித் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்,..
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan