தலை முடி அனைத்தும் வெளுத்து போனதால் கஷ்டப்பட்ட தல அஜித், அவருடன் நடித்த நடிகர் கூறிய சுவாரஸ்ய தகவல்..
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தில் இவருடன் நடித்த நடிகர் தான் வல்லவன், இவர் இதற்கு முன் தல அஜித்துடன் ஜனா என்ற படத்தில் நடித்துள்ளார்.
அவர் அஜித் குறித்து சுவாரஸ்யமான பல தகவல்களை கூறியுள்ளார், அப்போது அஜித் அவருடன் பேசுகையில், " வல்லவன் உங்கள் முடி கூட இன்னும் மாறவில்லை".
ஆனால் எனக்கு தலை முடி அனைத்தும் வெளுத்து போய் விட்டது" என அஜித் கூறினாராம். உடனே வல்லவன்,"முடி தான் வெழுதுறிச்சி ஆனால் உங்கள் உள்ளம் வெளுக்கவில்லை" என கூறினாராம்.
இதோ அந்த வீடியோ..
#NerkondaPaarvai #SadhurangaVettai fame actor vallavan about thala ajith in our hometown....#Valimai@TrendsAjith @TFCTeamPage @ThalaAjith_FC pic.twitter.com/QQCo7hDN2O
— Aj_Thala (@aj_thalaa) January 3, 2021